குவெல் பூங்கா
பார்க் குவெல் (கத்திலான்: Parc Güell) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா மற்றும் தோட்டத் தொகுதி ஆகும். எசுப்பானியாவில் அமைந்துள்ள பார்சிலோனாவில், கார்மெலோ மலையில் இது அமைந்துள்ளது. 1900 ஆம் மற்றும் 1914 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பூங்காத்தொகுதி கட்டப்பட்டது. பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினாலே (Antoni Gaudí) இது வடிவமைக்கப்பட்டது. நவீன கட்டலோனிய வடிவமைப்பில் இது கட்டப்பட்டது. ஆம் ஆண்டு இது மக்களுக்காகத் திறந்து வைக்கபட்டது. "அந்தோனி கோடியின் படைப்புக்கள்" எனும் தலைப்பில் 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் ஆம் ஆண்டில் செய்து வைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது.[1][2][3][4]
Park Güell | |
---|---|
பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள இரு பெரும் கட்டிடங்கள் | |
அமைவிடம் | கிராசியா (Gràcia), பார்சிலோனா, காட்டலோனியா, எசுப்பானியா |
ஆள்கூறு | 41°24′49″N 2°09′10″E / 41.41361°N 2.15278°E |
தொடக்கம் | 1914 |
படத்தொகுப்பு
தொகு-
பிரதான மொட்டைமாடியில் இருந்து பூங்காவின் தோற்றம்
-
பூங்காவின் நுழைவாயில்.
-
மொட்டை மாடித் தூண்களில் கோடியினால் அமைக்கப்பட்ட பறவைக் கூடுகள். தாவரங்களில் அருகிலே அமைக்கப்பட்டுள்ள தூண்கள்.
-
மொட்டைமாடியில் உள்ள தொடர்த் தூண்களின் தோற்றம்
-
தொலைநோக்கி
-
பார்க் குவெலில் அமைந்துள்ள அந்தோனி கோடியில் தனித்துவமான வடிவமைப்பு மாபிள்க்கல்
-
நுழைவாயிலில் உள்ள பவிலியன்
-
டரகனுடன் கூடிய நுழைவாயிலில் அமைந்துள்ள நீரூற்று
-
கசா மட்ரி டிரியாஸ் இ டொமென்ஸ்
-
நுழைவாயிலின் பரந்த தோற்றம், பார்சிலோனா, காட்டலோனியா, எசுப்பானியா.
வெளி இணைப்புகள்
தொகு- கூகுள் வரைபடத்தில் பார்க் குவெல்
- UNESCO அந்தோனி கோடியின் படைப்புக்கள் உலகப் பாரம்பரியக் களம்
- Park Güell Barcelona - கார்டின்ஸ் கைட் பரணிடப்பட்டது 2008-10-13 at the வந்தவழி இயந்திரம்
- பார்க் குவெல் பற்றிய புகைப்படத்தொகுப்பு
- பார்க் குவெலில் உள்ள மாபெரும் கட்டிடங்கள்
- பரந்த தோற்றம் : பார்க் குவெல்
- Photographic walk through the Gaudí Park பரணிடப்பட்டது 2015-04-07 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es. 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.
- ↑ Works of Antoni Gaudí, Unesco, பார்க்கப்பட்ட நாள் 15 July 2011
- ↑ Zimmermann, Robert (2002), The Best of Gaudí (PDF), archived from the original (PDF) on 2 July 2007
- ↑ "The entrance and the porter's lodge pavilions | Web oficial Park Güell | Barcelona".