குவேணி

(குவேனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குவேணி (Kuveni, லீலாவதி) என்றும் அழைக்கப்படுபவர் இலங்கையில் ஒரு இயக்கர் இராணி ஆவார். இவரைப் பற்றி பண்டைய பாளி நூல்களான மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. குவேணி இலங்கையின் மன்னன் விசயனின் மனைவி ஆவார். அவருக்கு ஜீவகத்தா என்ற மகனும் திசாலா என்ற மகளும் இருந்தனர்.[1]

குவேணி
இலங்கை இராணி
பின்வந்தவர்விசயன்
துணைவர்விசயன்
வாரிசு(கள்)ஜீவகத்தா
திசாலா

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Answer to Sri Lanka's Curse". Sri Lankan Ministry of defence. Archived from the original on 2010-12-19. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவேணி&oldid=3990885" இலிருந்து மீள்விக்கப்பட்டது