குஷிநகர் விரைவுவண்டி

குஷிநகர் விரைவுவண்டி என்னும் வண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது மும்பையின் லோகமானிய டிளக் முனையத்தில் இருந்து கிளம்பி கோரக்பூர் சந்திப்பு வரை சென்று திரும்புகிறது. கோரக்பூருக்கு அருகில் உள்ள புத்த தலமான குஷிநகரை நினைவுகூறும் விதமாக இவ்வண்டிக்கு குஷிநகர் விரைவுவண்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வண்டி 32 மணி 30 நிமிட நேரத்தில் 1679 கி.மீ தொலைவைக் கடக்கிறது.

குஷிநகர் விரைவுவண்டி
Kushinagar Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்
நடத்துனர்(கள்)மத்திய ரயில்வே
வழி
தொடக்கம்லோகமானிய திலகர் முனையம் (மும்பை எல்.டி.டி)
இடைநிறுத்தங்கள்45
முடிவுகோரக்பூர் சந்திப்பு (GKP)
ஓடும் தூரம்1,679 km (1,043 mi)
சராசரி பயண நேரம்32 மணி 30 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இரண்டாம் தர ஏசி, மூன்றாம் தர ஏசி, படுக்கை, முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
சுமைதாங்கி வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்சராசரியாக 51 km/h (32 mph)

வழித்தடம்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷிநகர்_விரைவுவண்டி&oldid=3759983" இலிருந்து மீள்விக்கப்பட்டது