கு. உமாதேவி

கவிஞர் கு. உமாதேவி (பிறப்பு: 9 மே 1984) திசைகளைப் பருகியவள், தேன் இனித்தது எல்லோருக்கும் தெரியாது ஆகிய கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நவீன தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்தவர்.[1] தற்போது திரைப்படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். மெட்ராஸ், இனிமே இப்படித்தான், மாயா, கபாலி போன்ற வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்.

கவிஞர் உமாதேவி
பிறப்புகு.உமாதேவி
மே 9, 1984 (1984-05-09) (அகவை 36)
இந்தியா வந்தவாசி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்பழைய பல்லாவரம்
தேசியம்இந்தியன்
பணிகவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர்
சமயம்இந்து

எழுதிய திரைப்பாடல்கள்தொகு

கீழே காண்பது பாடலாசிரியர் உமாதேவி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

Year Film Songs
2014 மெட்ராஸ் நான் நீ
2015 இனிமே இப்படித்தான் அழகா ஆணழகா
மாயா நானே வருவேன்
கவலை வேண்டாம் மழைக்கால
ரங்கூன் வரை மீறும்
ஆத்யன் அன்பே, அன்பே & கடல் தாண்டி
2016 கபாலி

மேற்கோள்கள்தொகு

  1. யாழன் ஆதி. "மாற்றுப்பாதை - கு.உமாதேவி". கீற்று. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._உமாதேவி&oldid=3061420" இருந்து மீள்விக்கப்பட்டது