கூடூர்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலில் உள்ள ஒரு நகரம்

கூடூர் (Gudur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து ஆகும்.[2] இது கொடுமூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கர்நூல் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

  • கூடூர் யெம்மிகனூர் - கர்நூல் சாலையில் அமைந்துள்ளது.
  • அருகிலுள்ள இரயில் நிலையம் கர்நூல் நகர இரயில் நிலையம்.
  • அருகிலுள்ள விமான நிலையம் கர்நூல் விமான நிலையம்.
கூடூர்
Gudur, Kurnool
நகரம்
கூடூர் Gudur, Kurnool is located in ஆந்திரப் பிரதேசம்
கூடூர் Gudur, Kurnool
கூடூர்
Gudur, Kurnool
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°46′30″N 77°48′25″E / 15.775°N 77.807°E / 15.775; 77.807
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
Districtகர்நூல்
தாலுகாக்கள்கொடுமூர், கர்நூல் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்47.35 km2 (18.28 sq mi)
மொழிகள்
 • அதிகாரிதெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்518466
வாகனப் பதிவுஏ.பி.

மக்கள்தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூடூர் நகரத்தின் மக்கள் தொகை 22,270 ஆகும்.

ஆளுகை தொகு

2011 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று கிராம பஞ்சாயத்திலிருந்து நகரப் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்பட்டது. கர்நூலில் இருந்து 27 கி.மீ தொலைவில் கூடுர் அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. "List of Sub-Districts". Census of India. Archived from the original on 2008-05-14. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
  3. "Kodad upgraded to municipality". The Hindu (Hyderabad). 24 June 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/kodad-upgraded-to-municipality/article2130576.ece. பார்த்த நாள்: 28 January 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடூர்&oldid=3631352" இலிருந்து மீள்விக்கப்பட்டது