கூத்தாநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கூத்தாநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:கீழத் தெரு, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாரூர்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:கல்யாணசுந்தரேஸ்வரர்
தாயார்:மங்களாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம், நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கல்யாணசுந்தரேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதிகளும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் அருள்மிக ஐயப்பன் மகாலவட்சுமி தஷ்ணாமூர்த்தி நவகிரகம் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)