கூவத்தூர் (வடக்கு)
கூவத்தூர் (வடக்கு)(Koovathur - North) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
கூவத்தூர் (வடக்கு) Koovathur (North) | |
---|---|
கிராமம் | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,491 |
மொழி | |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 621803 |
வாகனப் பதிவு | TN-46 |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
பாலின விகிதம் | 975 ♂/♀ |
கல்வியறிவு | 66.15% |
மக்கள்தொகை தொகு
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூவத்தூரில் (வடக்கு) 1261 ஆண்கள் மற்றும் 1230 பெண்கள் என மொத்தம் 2491 பேர் இருந்தனர்.[1]
மேலும் பார்க்கவும் தொகு
- கூவத்தூர் (தெற்கு)
மேற்கோள்கள் தொகு
- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஆகத்து 6, 2009 at the வந்தவழி இயந்திரம்