கெடா சுலதான் அப்துல் ஆலிம்

கெடா சுல்தான்
(கெடா சுல்தான் அப்துல் ஆலிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெடா சுல்தான் அப்துல் ஆலிம் அல்லது துவாங்கு அப்துல் ஆலீம் முவாட்சாம் சா இப்னி சுல்தான் பட்லி சா (ஆங்கிலம்: Abdul Halim of Kedah அல்லது Sultan Abdul Halim Mu'adzam Shah ibni Almarhum Sultan Badlishah; மலாய்: Al-Sultan Al-Mu’tassimu Billahi Muhibbuddin Tuanku Al-Haj Abdul Halim Mu'adzam Shah ibni Almarhum Sultan Badlishah); (பிறப்பு: 28 நவம்பர் 1927) தற்போதைய மாட்சிமை தங்கிய மலேசிய அரசர்; மற்றும் கெடா சுல்தான் ஆவார்.

கெடா சுல்தான்
அப்துல் ஆலிம்
Sultan Abdul Halim of Terengganu
Sultan Abdul Halim Mu'adzam Shah
யாங் டி பெர்துவான் அகோங்
கெடா
மாட்சிமை தங்கிய மலேசிய அரசர்
ஆட்சிக்காலம்13 டிசம்பர் 2006 - 13 டிசம்பர் 2011
மலேசியா11 ஏப்ரல் 2007
முன்னையவர்மிசான் சைனல்
மலேசியப் பிரதமர்
ஆட்சிக்காலம்21 செப்டம்பர் 1970 - 20 செப்டம்பர் 1975
அமர்த்தல்20 பிப்ரவரி 1971
முன்னையவர்இசுமாயில் நசிருதின்
பின்னையவர்யகயா பெட்ரா
மலேசியப் பிரதமர்
கடாரம் சுல்தான்
ஆட்சிக்காலம்15 ஜூலை 1958 - தற்போது
அமர்த்தல்20 பிப்ரவரி 1959
முன்னையவர்சுல்தான் பட்லி சா
Heir presumptiveகாலி
பிறப்பு28 நவம்பர் 1927 (1927-11-28) (அகவை 97)
அலோர் ஸ்டார், கடாரம், மலேசியா
தந்தைசுல்தான் பட்லி சா
தாய்துங்கு சோபியா துங்கு மகமூத்
மதம்இசுலாம்

மலேசிய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.[1] இவருடைய ஆட்சிகாலம் 13 டிசம்பர் 2011-இல் தொடங்கியது. சுல்தான் அப்துல் ஆலிம் அவர்கள், இரு முறை பேரரசர் பதவிக்கு தேர்வு செய்ய்பட்டுள்ளார்.

முதல் முறையாக 1970 லிருந்து 1975 வரை பதவி வகித்தார். இப்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 83. 11 ஏப்ரல் 2012-இல் பதவியேற்பு சடங்கு நடைபெற்றது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு