கெட்டிக்காரன்

கெட்டிக்காரன் (Kettikaran) என்பது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லீலா, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இப்படம் 1971 நவம்பர் 19 அன்று வெளியானது.[3]

கெட்டிக்காரன்
இயக்கம்எச். எஸ். வேணு
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லீலா
வெளியீடுநவம்பர் 19, 1971
நீளம்3887 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பார்த்தேன் பார்க்காத அழகு"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:26
2. "நாணமென்பது என்ன என்ன"  எல். ஆர். ஈசுவரி 3:31
3. "தேன் சொட்ட சொட்ட சிரிக்கும்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:32
4. "வா வா இது ஒரு ரகசியம்"  எல். ஆர். ஈசுவரி 3:53

மேற்கோள்கள்

தொகு
  1. adminram (2021-09-10). "10 நிமிடத்தில் மொத்த திகிலையும் ஏற்படுத்திய துணிவே துணை". CineReporters. Archived from the original on 25 December 2023. பார்க்கப்பட்ட நாள் 25 December 2023.
  2. "Kettikaran - 1971 Year Tamil Films". Protamil. Archived from the original on 20 September 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  3. "Kettikaran (1971)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
  4. "Kettikaran". Tamil Songs Lyrics. Archived from the original on 25 December 2023. பார்க்கப்பட்ட நாள் 25 December 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டிக்காரன்&oldid=3945128" இலிருந்து மீள்விக்கப்பட்டது