கெட்டிரோபாசியா

கெட்டிரோபாசியா
செம்பழுப்பு சிபியா
(கெட்டிரோபாசியா கேபிசுட்ராட்டா நைகிரிசெப்சு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மின்லா

மாதிரி இனம்
கெட்டிரோபாசியா பிக்காயிட்சு[1]
பிளைத், 1842
சிற்றினங்கள்

உரையினை காண்க

கெட்டிரோபாசியா (Heterophasia) சிபியாசு, லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

சிலரால், கெ. பிக்காயிட்சு மட்டும் கொண்ட ஒற்றை வகை உயிரலகுப் பேரினமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஏழு சிற்றினங்கள் பொதுவாக அறியப்படுகின்றன:[2][3]

  • செம்பழுப்பு சிபியா, கெட்டிரோபாசியா கேபிசுட்ராட்டா – சில வேளைகளில் மலாசியசு பேரினத்தில்
  • சாம்பல் சிபியா, கெட்டிரோபாசியா கிராசிலிசு – சில வேளைகளில் மலாசியசு பேரினத்தில்
  • அடர் முதுகு சிபியா, கெட்டிரோபாசியா மெலனோலூகா – சில வேளைகளில் மலாசியசு பேரினத்தில்
  • கருந்-தலை சிபியா அல்லது தெசுகோடினின் சிபியா, கெட்டிரோபாசியா தெசுகோடின்சிமலேசியா, முன்பு கெ. மெலனோலூ சிற்றினமாகக் கருதப்பட்டது
  • வெண் காது சிபியா, கெட்டிரோபாசியா ஆரிகுலரிசு – சில வேளைகளில் மலாசியசு பேரினத்தில்
  • அழகிய சிபியா, கெட்டிரோபாசியா புல்செல்லா – சில வேளைகளில் மலாசியசு பேரினத்தில்
  • நீண்ட வால் சிபியா, கெட்டிரோபாசியா பிக்காயிட்சு

மேற்கோள்கள்

தொகு
  1. "Leiothrichidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. 2019. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  3. Myers, P., R. Espinosa, C. S. Parr, T. Jones, G. S. Hammond, and T. A. Dewey. 2024. The Animal Diversity Web (online). Accessed at https://animaldiversity.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டிரோபாசியா&oldid=3868017" இலிருந்து மீள்விக்கப்பட்டது