கெட்ரோப்சிசு வோலா

பூச்சி இனம்
கெட்ரோப்சிசு வோலா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
கெட்ரோப்சிசு
இனம்:
கெ. வோலா
இருசொற் பெயரீடு
கெட்ரோப்சிசு வோலா
(கிறிசுடோபர் வார்டு, 1870)[1]
வேறு பெயர்கள்
  • கெட்ரோப்சிசு (தெலிங்கா) வோலா

கெட்ரோப்சிசு வோலா (Heteropsis vola) என்பது நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பட்டாம்பூச்சி சிற்றினம் ஆகும். இது மடகாசுகரில் காணப்படுகிறது. [2] இதன் வாழிடம் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்ரோப்சிசு_வோலா&oldid=3934838" இலிருந்து மீள்விக்கப்பட்டது