கெண்டனஅள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
கெண்டனஅள்ளி (Gendanahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643212.[1] இந்த ஊரானது கெண்டேனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
கெண்டனஅள்ளி
கெண்டனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் மாரண்டஹள்ளியில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் அய்யனார் கோட்டையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 792 குடும்பங்களும் 3171 மக்களும் வசிக்கின்றனர். இதில் 1614 ஆண்களும் 1557 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Gendanahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.