கெப்ளர்-635
கெப்ளர் - 635 (Kepler-635) (KOI-649, KIC 5613330) என்பது கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட சூரியனுக்கு அப்பாற்பட்ட புறவெளிக் கோள் அமைப்பைக் கொண்ட ஒரு F7V வகை விண்மீன் ஆகும். இந்த விண்மீன் முதலில் மாறிவகையாகக் கருதப்பட்டது , ஆனால் பின்னர் நிலைவகையானது என உறுதிபடுத்தப்பட்டது.[5]
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Lyra |
வல எழுச்சிக் கோணம் | 19h 19m 05.578s[1] |
நடுவரை விலக்கம் | +40° 48′ 02.59″[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F7V[2] |
தோற்றப் பருமன் (g) | 13.254[3] |
தோற்றப் பருமன் (r) | 13.238[1] |
தோற்றப் பருமன் (J) | 12.234[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −14.2[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −3.216±0.028[3] மிஆசெ/ஆண்டு Dec.: −3.236±0.026[3] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 0.8973 ± 0.0108[3] மிஆசெ |
தூரம் | 3,630 ± 40 ஒஆ (1,110 ± 10 பார்செக்) |
விவரங்கள் | |
ஆரம் | 1.51[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.386[4] |
வெப்பநிலை | 6174[4] கெ |
Metallicity | −0.185[1] |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகுகோள் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கோள் உள்ளது , இது முதலில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "KIC10 Search". Multimission Archive at STScI. 8 October 2009. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
- ↑ "Kepler-635". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 4.0 4.1 4.2 Morton, Timothy D.; Bryson, Stephen T.; Coughlin, Jeffrey L.; Rowe, Jason F.; Ravichandran, Ganesh; Petigura, Erik A.; Haas, Michael R.; Batalha, Natalie M. (10 May 2016). "False Positive Probabilities for Allkeplerobjects of Interest: 1284 Newly Validated Planets and 428 Likely False Positives". The Astrophysical Journal 822 (2): 86. doi:10.3847/0004-637X/822/2/86. Bibcode: 2016ApJ...822...86M.
- ↑ Sowicka, Paulina; Handler, Gerald; Dębski, Bartłomiej; Jones, David; Van de Sande, Marie; Pápics, Péter I. (June 2017). "Search for exoplanets around pulsating stars of A–F type in Kepler short-cadence data and the case of KIC 8197761". Monthly Notices of the Royal Astronomical Society 467 (4): 4663–4673. doi:10.1093/mnras/stx413.