கெமர் கட்டிடக்கலை
கெமர் கட்டிடக்கலை (ஆங்கில மொழி: Khmer architecture) என்பது இன்றைய கம்போடியா மற்றும் கிழக்கு தாய்லாந்து பகுதியில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த கெமர் அரசர்களின் கட்டிடக்கலையாகும். இதில் முக்கியமானதாகக் கருதப்படும் இரண்டாம் சூர்யவர்மனால் பனிரெண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் கோயிலாகும்.[1] இதில் பல கோயில்கள் ராசேந்திரவர்மன், இரண்டாம் உதயவர்மன், ஏழாம் செயவர்மன் ஆகிய அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட இந்து கோயில் மற்றும் புத்தக் கோயில்களாகும்.[2] மேலும் இந்த கட்டிடங்கள் அனைத்தும் செங்கல் மற்றும் மணற்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையாகும்.
படத்தொகுப்புகள்
தொகுமேலும் காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Angkor Wat, 1113–1150". The Huntington Archive of Buddhist and Related Art. College of the Arts, The Ohio State University. Archived from the original on 6 ஜனவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 27 April 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Glaize, The Monuments of Angkor, p.24.