கெமிடாக்டைலசு ஏமுலசு
கெமிடாக்டைலசு ஏமுலசு (Hemidactylus aemulus) என்பது மரப்பல்லிச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. குறிப்பிட்ட இதன் அடைமொழி என்பது இலத்தீன் பெயரடை ஆகும். அதாவது 'பாவித்தல்' என்பதாகும் இந்த சிற்றினம் கெ. ஜிகாண்டியசு சென்சு இசுடிரிக்டோவுடன் மிகவும் ஒத்ததாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.[1][2]
கெமிடாக்டைலசு ஏமுலசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. aemulus
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus aemulus குமார் மற்றும் பலர், 2022 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hemidactylus aemulus at the Reptarium.cz Reptile Database
- ↑ KUMAR, GANDLA CHETHAN; ADITYA SRINIVASULU, CHELMALA SRINIVASULU 2022. Redescription of Hemidactylus giganteus Stoliczka, 1871 with the description of three new allied species (Squamata: Gekkonidae: Hemidactylus Goldfuss, 1820) from peninsular India. Zootaxa 5115 (3): 301-341