கெராலு
கெராலு (Kheralu) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் மெக்சனா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும். மெக்சனாவுக்கு சிறிது வடக்கில் ஒரு நகரமாகவும் தோராயமாக மெக்சனாவில் பாதியளவு பரப்பளவும் கொண்டும் கெராலு நகரம் உள்ளது.
கெராலு Kheralu | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | மெக்சனா |
ஏற்றம் | 149 m (489 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | gujaratindia |
புவியியல்
தொகு23.88°வடக்கு 72.62°கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் கெராலு நகரம் கடல் மட்டத்திலிருந்து 149 மீட்டர் அல்லது 488 அடி உயரத்தில் அமைந்துள்ளது
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] கெராலு நகரத்தின் மக்கள்தொகை 20,143 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். கெராலு நகரின் எழுத்தறிவு சதவீதம் 68% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 76% நபர்கள் ஆண்கள் மற்றும் 59% நபர்கள் பெண்களாவர். கெராலு நகரின் மக்கள் தொகையில் 13% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Kheralu
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.