கெளிமுட்டு
கெளிமுட்டு (Kelimutu) இந்தோனேசியாவில் உள்ள ஓர் எரிமலையாகும். இந்தோனேசியாவின் மத்திய புளோரஸ் தீவின் அருகிலுள்ள மோனி என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்தோனேசியாவின் கிழக்கு நூசா டென்கரே மாகாணத்தின் எண்டி ஆட்சிப்பிரதேசத்தின் தலைநகரான எண்டிக்குக் கிழக்கே 50 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. இங்கு மண் மற்றும் வேதிப்பொருட்களின் காரணமாக மூன்று ஏரிகள் முறையே நீலம், பச்சை, சிவப்பு என்ற வண்ணங்களில் காணப்படுகிறது.[2] இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்துள்ளது.[3]
கெளிமுட்டு | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,639 m (5,377 அடி)[1] |
பட்டியல்கள் | List of volcanoes in Indonesia Spesial Ribu |
புவியியல் | |
அமைவிடம் | Ende Regency, Flores Island, இந்தோனேசியா |
நிலவியல் | |
மலையின் வகை | Complex volcano |
கடைசி வெடிப்பு | June to July 1968[1] |
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "Kelimutu". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
- ↑ 'Kelimutu: Adventure to the Three coloured lakes', Accessed 29 April 2012.
- ↑ Pasternack, Gregory B.; Johan C. Varekamp (1994). "The geochemistry of the Keli Mutu crater lakes, Flores, Indonesia". Geochemical Journal 28 (3): 243–262. doi:10.2343/geochemj.28.243. http://www.terrapub.co.jp/journals/GJ/pdf/2803/28030243.PDF. Here's a link to the abstract பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்