கேஎம் ஆசிஃப்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
கேஎம் ஆசிஃப் (KM Asif பிறப்பு சூலை 24 ,1993) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்.[1][2] இவர் 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[3][4]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | கேஎம் ஆசிஃப் |
பிறப்பு | 24 சூலை 1993 எதவன்னா, மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா |
மட்டையாட்ட நடை | வலக்கை மட்டையாளர் |
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்துவீச்சு |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2018 | கேரள துடுப்பாட்ட அணி |
2018 | சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 24) |
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ, ஏப்ரல் 14, 2018 |
2017-18 ஆம் ஆண்டிற்கான வட்டார அளவிலான இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் கேரளா துடுப்பாட்ட அணிக்காக இவர் அறிமுகமானார்.[4] அதே மாத இறுதியில் இவர் 2018 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[5] 2017-18 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே கோப்பைக்கான போட்டியில் பெப்ரவரி 9, 2018 இல் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார்.[6]
சான்றுகள்
தொகு- ↑ "KM Asif". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
- ↑ "How Kerala's KM Asif broke through to the IPL". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
- ↑ "KM Asif". IPL. Archived from the original on 26 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "KM Asif". Wisden. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "Group B, Vijay Hazare Trophy at Nadaun, Feb 9 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2018.
வெளியிணைப்புகள்
தொகுகிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கேஎம் ஆசிஃப்