கேக்கிரி மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

கேக்கிரி மாவட்டம் (Kekri district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டம் மற்றும் டோங் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 7 மார்ச் 2023 அன்று நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் கேக்கிரி நகரம் ஆகும். கேக்க்ரி நகரம் அஜ்மீருக்கு தென்கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

கேக்கிரி மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]அவைகள்:

  1. கேக்கிரி வட்டம்
  2. சவார் வட்டம்
  3. பினாய் வட்டம்
  4. சர்வார் வட்டம்
  5. தந்தோடி வட்டம்
  6. தொடரய்சிங் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 630,832. ஆகும். .பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 967 f பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 93.15, இசுலாமியர் 5.28, சமணர்கள் 1.40% மற்றும் பிறர் 0.17% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் இராசத்தானி 70.20%, தூந்தாரி மொழி15.70%, மார்வாரி மொழி 6.76% இந்தி மொழி 6.64% மற்றும் பிற மொழிகள் 0.70% பேசுகின்றனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
  2. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  3. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
  4. Talukas of Kekri District

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேக்கிரி_மாவட்டம்&oldid=4118965" இலிருந்து மீள்விக்கப்பட்டது