கேக்கிரி
கேக்கிரி (Kekri), இராஜஸ்தான் மாநிலத்தில் 17 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட கேக்கிரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[2] இது அஜ்மீர் நகரத்திற்கு தென்கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கேக்கிரி | |
---|---|
நகரம் | |
இராஜஸ்தான் மாநிலத்தில் கேக்கிரி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°58′N 75°09′E / 25.97°N 75.15°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | கேக்கிரி |
ஏற்றம் | 347 m (1,138 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• நகரம் | 2,02,758 |
• நகர்ப்புறம் | 41,890 |
• நாட்டுப்புறம் | 1,60,868 |
மொழிகள் | |
• பேச்சு மொழிகள் | இந்தி, மார்வாரி மொழி |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 305404 |
இடக் குறியீடு | 01467 |
வாகனப் பதிவு | RJ-48 |
இணையதளம் | https://kekri.rajasthan.gov.in/ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு22011ஆம் ஆண்டின் கணக்கெடுபின்படி, 25 வார்டுகளும், 7577 வீடுகளும் கொண்ட கேக்கிரி நகராட்சியின் மக்கள் தொகை 41,890 ஆகும். இதில் ஆண்கள் 21,336 மற்றும் பெண்கள் 20,554 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.66 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.10 % மற்றும் 0.90 % ஆக உள்ளனர். இந்துக்கள் 78.07%, முஸ்லீம்கள் 14.14%, சமணர்கள் 7.18% மற்றும் பிறர் 0.60% ஆக உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajasthan Census 2011". Rajasthan: Directorate of Census Operations Rajasthan. Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
- ↑ "Rajasthan CM Ashok Gehlot announces formation of 19 new districts, 3 Divisional headquarters in Rajasthan". AIR News. 17 March 2023. https://newsonair.com/2023/03/17/rajasthan-cm-ashok-gehlot-announces-formation-of-19-new-districts-3-divisional-headquarters-in-rajasthan/.
- ↑ Kekri Town Population Census 2011