கேனன் 77டி
கனொன் இஓஎஸ் 77டி (Canon EOS 77D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது பெப்ரவரி 14, 2017 அன்று அறிவிக்கப்பட்டது.[1]
File:Canon EOS 9000D top 2017 CP+.jpg | |
வகை | Digital single-lens reflex camera |
---|---|
பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm (APS-C format) |
கூடிய படப்பிரிதிறன் | 6000 × 4000 pixels (3.72 μm pixel size) (approx. 24.2 effective megapixels) |
வில்லை | Interchangeable (EF / EF-S) |
பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
திரை | Electronic focal-plane |
திரை வேக அளவு | 1/4000 s – 30 s, Bulb; X-sync at 1/200 s |
Exposure metering | TTL, full aperture, 63 zones sensor with 7560 pixels RGB + IR sensor |
Exposure modes | Scene Intelligent Auto, Flash Off, Creative Auto, Special Scene (Group Photo Kids, Food, Candlelight, Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control, Portrait, Landscape, Close-up, Sports), Creative Filters, Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie |
Metering modes | Evaluative, Partial, Spot, Centre-weighted Average |
குவிமையம் இடங்கள் | 45 cross-type AF points |
குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo) |
தொடர் படப்பிடிப்பு | Up to 6 fps (at 1/500 s or faster) (4.5 fps in Live view mode) |
கண்கருவி | Optical pentaprism with 95% coverage and 0.82× magnification / LiveView LCD |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100–25600 |
Flash bracketing | N/A |
Focus bracketing | N/A |
Custom WB | Auto, Daylight, Shade, Cloudy, Tungsten, White Fluorescent, Flash, Custom |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | Yes |
பின் திரை | 3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots |
சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC card (UHS-I bus supported) |
உலர் மின்கலம் | இலித்தியம் அயனி மின்கலம் LP-E17 rechargeable (1800 mAh) |
பரிமானம் | 131 × 100 × 76 mm (5.16 × 3.94 × 2.99″) (W × H × D) |
நிறை | 493 g (17.4 oz) (body only) |
List price | US$900 |
தயாரிப்பு | யப்பான் |
Image processor | DIGIC 7 |
கனொன் அ.ஐ. இதனை "ஆரம்ப முன்னேற்றமான இஓஎஸ் ஒளிப்படக்கருவிகளில் ஒரு புதிய பகுப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ரிபல் வகைகளில் ஒருபடி மேலேயுள்ளது" எனவும் தெரிவித்தது[2]
உசாத்துணை தொகு
- ↑ https://www.dpreview.com/news/6214451473/canon-announces-eos-77d
- ↑ Canon U.S.A., Inc.(February 14, 2017). "New Canon EOS Rebel T7i and EOS 77D Cameras Possess Stunning Autofocus Capabilities". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: February 17, 2017.