கேப்டன் அமெரிக்கா (1990 திரைப்படம்)

மீநாயகன் திரைப்படம்

கேப்டன் அமெரிக்கா (ஆங்கில மொழி: Captain America)[4] என்பது 1990 ஆம் ஆண்டு இயக்குனர் 'ஆல்பர்ட் பியூன்' இயக்கத்தில் வெளியான மீநாயகன் திரைப்படம் ஆகும். இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் என்டர்டெயின்மென்ட் குரூப், ஜட்ரான் பிலிம் மற்றும் 21வது செண்டூரி பிலிம் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

கேப்டன் அமெரிக்கா
இயக்கம்ஆல்பர்ட் பியூன்
தயாரிப்பு
  • ஜோசப் கலமாரி
  • மெனாஹெம் கோலன்
  • டாம் கர்னோவ்ஸ்கி
  • ஸ்டான் லீ
மூலக்கதை
திரைக்கதைஇசுடீபன் டோல்கின்
இசைபாரி கோல்ட்பர்க்
நடிப்பு
  • மாட் சாலிங்கர்[1]
  • ரோனி காக்ஸ்
  • இஸ்காட் பவுலின்
  • நெட் பீட்டி
  • டேரன் மெக்கவின்
  • பிரான்செஸ்கா நேரி
  • மைக்கேல் நூரி
ஒளிப்பதிவுபிலிப் ஆலன் வாட்டர்சு
படத்தொகுப்புஜான் போல்
கலையகம்
விநியோகம்
  • 20/20 விஷன்
  • கொலம்பியா ட்ரைஸ்டார் ஹோம் வீடியோ
வெளியீடுதிசம்பர் 14, 1990 (1990-12-14)(ஐக்கிய இராச்சியம்)
சூலை 22, 1992 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்97 நிமிடங்கள்[2]
நாடுயூகோஸ்லாவியா
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$3 மில்லியன்[3]

இந்த திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் போது இசுடீவ் ரோஜர்சு என்பவர் கேப்டன் அமெரிக்காவாக மாறி ரெட் சுகுள் என்ற வில்லனை எதிர்த்துப் போராடுகிறார். பனியில் உறைந்து மீண்டும் உயிர் பிழைத்த பின்னர் ஒரு குற்றவாளி குடும்பத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதியை காப்பாற்றுகிறார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Make Mine Marvel: Matt Salinger Interview". Marvel.com. http://marvel.com/news/story/1197/make_mine_marvel_matt_salinger_interview. 
  2. "CAPTAIN AMERICA (PG)". Castle Premier Releasing, Ltd. British Board of Film Classification. 21 November 1990. பார்க்கப்பட்ட நாள் 8 April 2014.
  3. "The 'Captain America' You Probably Missed". WSJ. பார்க்கப்பட்ட நாள் 2020-10-01.
  4. "Grand Opening Today". Manila Standard (Kamahalan Publishing Corp.): p. 19. December 11, 1991. https://news.google.com/newspapers?nid=8cBNEdFwSQkC&dat=19911208&printsec=frontpage&hl=en. "AFTER 3 years of shooting, the final and the best CAPTAIN AMERICA VERSION IS HERE... A FILM CELEBRATING 50 years of CAPTAIN AMERICA [-] FROM MENAHEM GOLAN PRODUCER OF SUPERMAN..." 
  5. "Bullet Points: Captain America (1990)". BPA. பார்க்கப்பட்ட நாள் October 1, 2020.

வெளி இணைப்புகள் தொகு