கேரளா நெடும்பரா சிகரம்

நெடும்பரா சிகரம் என்பது கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிகரமாகும். இச் சிகரம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும்.  ஆர்யங்காவுக்கு அருகிலுள்ள அம்பானாத் மலைகளில் இச் சிகரம் அமைந்துள்ளது. இது தேன்மலாவிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

நெடும்பரா சிகரம்
Nedumpara Peak
നെടുമ്പാറ
அம்பானட் மலை மற்றும் நெடும்பர சிகரம் ஆகியவை தொலைவிலிருந்து காட்சி
உயர்ந்த புள்ளி
உயரம்900 m (3,000 அடி)
பெயரிடுதல்
பெயரின் மொழிமலையாளம்
புவியியல்
அமைவிடம்கொல்லம், இந்தியா
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

குறிப்புகள்

தொகு
  1. V. Nagam Aiya (1906). Travancore State Manual. Victoria Institutions. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5390-8250-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளா_நெடும்பரா_சிகரம்&oldid=3583074" இலிருந்து மீள்விக்கப்பட்டது