கேளூர் உள்வட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கேளூர் உள்வட்டம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள 5 உள்வட்டங்களில் ஒன்றாகும்.
கேளூர் | |
---|---|
வருவாய் உள்வட்டம் | |
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
• வருவாய் வட்டம் | போளூர் |
• சட்டமன்றத் தொகுதி | போளூர் |
• மக்களவைத் தொகுதி | ஆரணி |
• உள்வட்ட வருவாய் அலுவலர் | திரு. |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
வருவாய் கிராமங்கள் | 15 |
வருவாய் ஊராட்சிகள் | 1.கேளூர் 2.தேப்பனந்தல் 3.துரிஞ்சிகுப்பம் 4.ஆத்துவாம்பாடி 5.விளாங்குப்பம் 6.கல்வாசல் 7.வடமாதிமங்கலம் 8.இலுப்பகுணம் 9.சித்தேரி 10.பால்வார்த்துவென்றான் 11.கட்டிப்பூண்டி 12.முனிவாந்தாங்கல் 13.கருங்காலிகுப்பம் 14.எட்டிவாடி 15.கஸ்தம்பாடி |
இந்த உள்வட்டம் போளூர் வட்டத்தில் உள்ள உள்வட்டம் ஆகும்.
இந்த உள்வட்டத்தில் 15 வருவாய் கிராமங்கள் உள்ளன.
வருவாய் கிராமங்கள்
தொகுஇந்த உள்வட்டத்தில் 15 வருவாய் கிராமங்கள் உள்ளது.
- கேளூர்
- தேப்பனந்தல்
- துரிஞ்சிகுப்பம்
- ஆத்துவாம்பாடி
- விளாங்குப்பம்
- கல்வாசல்
- வடமாதிமங்கலம்
- இலுப்பகுணம்
- சித்தேரி
- பால்வார்த்துவென்றான்
- கட்டிப்பூண்டி
- முனிவாந்தாங்கல்
- கருங்காலிகுப்பம்
- எட்டிவாடி
- கஸ்தம்பாடி