கேவின் ஹூட்
கேவின் ஹூட் (ஆங்கில மொழி: Gavin Hood) (பிறப்பு: 12 மே 1963) இவர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் வோல்வரின், எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கேவின் ஹூட் Gavin Hood | |
---|---|
பிறப்பு | 12 மே 1963 ஜோகானஸ்பேர்க், தென் ஆப்பிரிக்கா |
பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | நேரிச்சா பிளாக் |