கே. எல். சிஷி

இந்திய அரசியல்வாதி

கே. எல். சிஷி (K. L. Chishi) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார் . இவர் இந்திய மாநிலமான நாகாலாந்தில் அரசியல் கட்சியான தேசியவாத ஜனநாயக இயக்கத்தின் நிறுவனர் தலைவராக இருந்தார். இவர் 1990-ல் நாகாலாந்தின் முதலமைச்சர்களாக 28 நாட்கள் பணியாற்றினார். பின்னர் இவர் பதவி விலகினார். இவர் ஜனவரி 2018-ல் பாரதிய ஜனதா கட்சியில்[1] சேருவதற்காக இந்திய தேசிய காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்னர் மார்ச் 14, 2019 அன்று இந்தியத் தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

கே. எல். சிஷி
7வது நாகாலாந்து முதலமைச்சர்
பதவியில்
16 மே 1990 – 19 ஜூன் 1990
முன்னையவர்எஸ். சி. ஜமீர்
பின்னவர்வாமூசோ பெசாவு
தொகுதிஅடோயுசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1944 (1944-01-01) (அகவை 80)
கோகிமா, நாகலாந்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்எரலி சுவு
வாழிடம்(s)கோகிமா, நாகலாந்து
கல்விபட்டதாரி
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._சிஷி&oldid=3926409" இலிருந்து மீள்விக்கப்பட்டது