நாகாலாந்து முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நாகாலாந்து முதலமைச்சர், இந்திய மாநிலமான நாகாலாந்தின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

{{{body}}} நாகாலாந்து முதலமைச்சர்
தற்போது
நைபியு ரியோ

8 மார்ச் 2018 முதல்
நியமிப்பவர்நாகாலாந்து ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்பி. சிலு ஆவோ
உருவாக்கம்1 திசம்பர் 1963
இந்திய வரைபடத்தில் உள்ள நாகாலாந்து மாநிலம்.

1963 ஆம் ஆண்டு முதல் ஏழு கட்சிகளிலிருந்து, பத்து பேர் நாகாலாந்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். இதில் நாகா தேசியவாத அமைப்பின் சார்பாக முதன்முதலாக பி. சிலு ஆவோ என்பவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார். தற்போது தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த நைபியு ரியோ என்பவர் 08 மார்ச், 2018 முதல் முதலமைச்சராக பதவியில் உள்ளார்.[1][2]

முதலமைச்சர்கள்

தொகு
எண் பெயர் ஆட்சிக் காலம்[3] கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 பி. சிலு ஆவோ
இம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
1 திசம்பர் 1963 14 ஆகத்து 1966 நாகா தேசியவாத அமைப்பு 987 நாட்கள்
2 டி. என். அங்காமி 14 ஆகத்து 1966 22 பிப்ரவரி 1969 924 நாட்கள்
3 ஹொகிசே செமா 22 பிப்ரவரி 1969 26 பிப்ரவரி 1974 1831 நாட்கள்
4 விசோல் அங்காமி 26 பிப்ரவரி 1974 10 மார்ச் 1975 ஐக்கிய ஜனநாயக முன்னணி (நாகாலாந்து) 378 நாட்கள்
5 ஜான் போஸ்கோ ஜசோகி 10 மார்ச் 1975 20 மார்ச் 1975 நாகா தேசிய ஜனநாயகக் கட்சி 11 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
20 மார்ச் 1975 25 நவம்பர் 1977 பொருத்தமற்றது
(4) விசோல் அங்காமி 25 நவம்பர் 1977 18 ஏப்ரல் 1980 ஐக்கிய ஜனநாயக முன்னணி (நாகாலாந்து) 876 நாட்கள் [மொத்தம்: 1254 நாட்கள்]
6 எஸ். சி. ஜமீர் 18 ஏப்ரல் 1980 5 சூன் 1980 முன்னேற்ற - ஐக்கிய சனநாயக முன்னணி 49 நாட்கள்
(5) ஜான் போஸ்கோ ஜசோகி 5 சூன் 1980 18 நவம்பர் 1982 நாகா தேசிய ஜனநாயகக் கட்சி 897 நாட்கள் [மொத்தம்: 908 நாட்கள்]
(6) எஸ். சி. ஜமீர் 18 நவம்பர் 1982 28 அக்டோபர் 1986 முன்னேற்ற - ஐக்கிய சனநாயக முன்னணி 1440 நாட்கள்
(3) ஹொகிசே செமா 29 அக்டோபர் 1986 7 ஆகத்து 1988 இந்திய தேசிய காங்கிரசு 648 நாட்கள் [மொத்தம்: 2479 நாட்கள்]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
7 ஆகத்து 1988 25 சனவரி 1989 பொருத்தமற்றது
(6) எஸ். சி. ஜமீர் 25 சனவரி 1989 10 மே 1990 இந்திய தேசிய காங்கிரசு 471 நாட்கள்
7 கே. எல். சிஷி 16 மே 1990 19 சூன் 1990 இந்திய தேசிய காங்கிரசு 36 நாட்கள்
8 வமுசோ பெசாவோ 19 சூன் 1990 2 ஏப்ரல் 1992 நாகாலாந்து மக்கள் கவுன்சில் 653 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
2 ஏப்ரல் 1992 22 பிப்ரவரி 1993 பொருத்தமற்றது
(6) எஸ். சி. ஜமீர் 22 பிப்ரவரி 1993 6 மார்ச் 2003 இந்திய தேசிய காங்கிரசு 3665 நாட்கள் [மொத்தம்: 5625 நாட்கள்]
9 நைபியு ரியோ 6 மார்ச் 2003 3 சனவரி 2008 நாகாலாந்து மக்கள் முன்னணி 1767 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
3 சனவரி 2008 12 மார்ச் 2008 பொருத்தமற்றது
(9) நைபியு ரியோ 12 மார்ச் 2008 24 மே 2014 நாகாலாந்து மக்கள் முன்னணி 2264
10 டி. ஆர். ஜிலியாங் 24 மே 2014 22 பிப்ரவரி 2017 1005
11 சுர்கோசெலி லெய்சிட்சு 22 பிப்ரவரி 2017 19 சூலை 2017 147
(10) டி. ஆர். ஜிலியாங் 19 சூலை 2017 8 மார்ச் 2018 232
[மொத்தம்: 1237 நாட்கள்]
(9) நைபியு ரியோ 8 மார்ச் 2018 Incumbent தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 2489

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிகளுடன் இணைந்து மேகாலயா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி: அந்தந்த மாநில ஆளுநர்களிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர் கான்ராட் சங்மா, நிபியூ ரியோ". இந்து தமிழ் (05 மார்ச் 2018)
  2. "Neiphiu Rio to be new Nagaland CM, to be sworn in on March 8: Bhavan source". Economictimes (Mar 06, 2018)
  3. "General Information, Nagaland". Information & Public Relations department, Nagaland government. Archived from the original on 2015-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.

வெளியிணைப்புகள்

தொகு