கே. கந்தசாமி (கிணத்துக்கடவு)

கே. கந்தசாமி (K. Kandasamy) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 1941 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கட்டாம்பட்டியினைச் சார்ந் இவர் , திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1989 கிணத்துக்கடவு திமுக 36,897 37.51

மேற்கோள்கள் தொகு

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.