கீழ்வைத்தியனான்குப்பம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
(கே. வி. குப்பம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீழ்வழித்துணையாங்குப்பம் ஊராட்சி ஒன்றியம் அல்லது கீழ்வைத்தியனான்குப்பம் ஊராட்சி ஒன்றியம் அல்லது கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கீழ்வைத்தியனான்குப்பம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழ்வழித்துணையாங்குப்பத்தில் இயங்குகிறது.
மக்கள்வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,679 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 34,886 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 749 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகே வி குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆலங்கனேரி
- அம்மணாங்குப்பம்
- அங்கரான்குப்பம்
- அன்னங்குடி
- அரும்பாக்கம்
- பொம்மிநாய்க்கன்பாளையம்
- செஞ்சி
- சோழமூர்
- தேவரிஷிகுப்பம்
- காளாம்பட்டு
- காங்குப்பம்
- காவனூர்
- கவசம்பட்டு
- கீழ்ஆலத்தூர்
- கீழ்முட்டுக்கூர்
- கீழ்வழித்துணையாங்குப்பம்
- கொசவன்புதூர்
- கொத்தமங்கலம்
- லத்தேரி
- மாச்சனூர்
- மாளியப்பட்டு
- மேல்மாயில்
- முடினாம்பட்டு
- முருக்கம்பட்டு
- நாகல்
- நெட்டேரி
- பி. கே. புரம்
- பசுமாத்தூர்
- பனமடங்கி
- பில்லாந்திபட்டு
- சென்னங்குப்பம்
- சேத்துவண்டை
- திருமணி
- தொண்டான்துளசி
- வடுகன்தாங்கல்
- வேலம்பட்டு
- வேப்பங்கனேரி
- வேப்பூர்
- விழுந்தக்கால்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்