கே-2 கொடுமுடி
(கே2 மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது கே-2 என்னும் கொடுமுடியாகும். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, இந்தியாவில் உள்ளது.[1]
கே-2 கொடுமுடி | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 8,611 m (28,251 அடி) |
புடைப்பு | 4,020 m (13,190 அடி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karakoram and India/Pakistan Himalayas Ultra-Prominences - peaklist.org". www.peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.