கைகொடுப்பாள் கற்பகாம்பாள்

கைகொடுப்பாள் கற்பகாம்பாள் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜீவ் நடித்த இப்படத்தை எஸ். ஜெகதீசன் இயக்கினார்.[1]

கைகொடுப்பாள் கற்பகாம்பாள்
இயக்கம்எஸ். ஜெகதீசன்
தயாரிப்புஜ. குருமூர்த்தி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜீவ்
சீதா
கே. கண்ணன்
நீலு
பயில்வான் ரங்கநாதன்
கோபி
கோபு
எஸ். எஸ். சந்திரன்
சோமயாஜுலு
உசிலைமணி
டிஸ்கோ சாந்தி
சுமித்ரா
கே. ஆர். விஜயா
விஜயசந்திரிகா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08