கைக்காடி மொழி

கைக்காடி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 25,870 மக்களால் பேசப்படுகிறது. இது கொக்காடி, கைக்கை, கைக்காடியா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.

கைக்காடி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மகாராட்டிராவின் ஜலகாவோன் மாவட்டம்; கர்நாடகம்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
25,870  (2011)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kep

இவற்றையும் பார்க்கவும்

தொகு
  1. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்காடி_மொழி&oldid=4084034" இலிருந்து மீள்விக்கப்பட்டது