கைசுட்ரிக்சு

கைசுட்ரிக்சு
புதைப்படிவ காலம்:ஆரம்ப மியோசீன் முதல்
கைசுட்ரிக்சு இண்டிகா விசுகான்சினில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கைட்ரிசிடே
பேரினம்:
கிசுடிரிக்சு

லின்னேயஸ், 1758
மாதிரி இனம்
கைசுட்ரிக்சு கிரிசுடேடா]
லின்னேயஸ், 1758
சிற்றினம்

உரையினை காண்க

கைசுட்ரிக்சு என்பது பழைய உலக முள்ளம்பன்றிகளின் பெரும்பகுதியைக் கொண்ட பேரினமாகும். இந்தப் பேரினத்தைச் சேர்ந்த புதைபடிவங்கள் ஆப்பிரிக்காவின் பிற்பகுதியில் மியோசீன் காலத்தைச் சேர்ந்தவை.[1]

கைசுட்ரிக்சு (பண்டைய கிரேக்கத்திலிருந்து χστριξ (hústrix, "முள்ளம்பன்றி") என்ற பெயர் 18ஆம் நூற்றாண்டின் சுவீடன் தாவரவியலாளர் கார்ல் லின்னேயசால் வழங்கப்பட்டது.

சிற்றினங்கள்

தொகு
  • பேரினம் கைசுட்ரிக்சு
    • துணைப்பேரினம் கைசுட்ரிக்சு
      • கைசுட்ரிக்சு ஆப்ரிகாசுடிராலிசு - வளைகுடா முள்ளம்பன்றி
      • கைசுட்ரிக்சு கிரிசுடேடா - முகட்டு முள்ளம்பன்றி
      • கைசுட்ரிக்சு இண்டிகா - இந்திய முகட்டு முள்ளம்பன்றி
    • துணைப்பேரினம் அகேந்தியான்
    • துணைப்பேரினம் தீகருசு

புதைபடிவ சிற்றினங்கள்

தொகு
  • கைசுடிரிக்சு ஆரயன்சிசு - மியோசின் பிந்தையக்காலம்
  • கைசுடிரிக்சு தீபெர்தி - பிளியோசீன்
  • கைசுடிரிக்சு பாகென்சிசு - மியோசின் பிந்தையக்காலம்
  • கைசுடிரிக்சு பிரிமிகெனியா - மியோசின் பிந்தையக்காலம்-பிளியோசீன்
  • கைசுடிரிக்சு ரெபோசா - பிளிசுடோசீன்
  • கைசுடிரிக்சு சூவிகா - மியோசின் பிந்தையக்காலம்

மேற்கோள்கள்

தொகு
  1. Barthelmess, E.L. (2006). "Hystix africaeaustralis". Mammalian Species (788): 1–7. doi:10.1644/788.1. 

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கியினங்களில் Hystrix பற்றிய தரவுகள்
  •   பொதுவகத்தில் Hystrix பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைசுட்ரிக்சு&oldid=3935685" இலிருந்து மீள்விக்கப்பட்டது