கைனன் நீல ஈப்பிடிப்பான்

கைனன் நீல ஈப்பிடிப்பான்
ககோ யாய் தேசியப் பூங்காவில், கைனன் நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
மியூசிக்கேப்பிடே
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. கைனானசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு கைனானசு
ஒஜில்வி-கிராண்ட், 1900

கைனன் நீல ஈப்பிடிப்பான் (Hainan blue flycatcher)(சையோரினிசு கைனானசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இந்தச் சிற்றினத்தை முதன்முதலில் வில்லியம் ராபர்ட் ஓகில்வி-கிராண்ட் 1900-ல் விவரித்தார். இது கம்போடியா, சீனா, ஆங்காங், லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

பெண்

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Cyornis hainanus". IUCN Red List of Threatened Species 2017: e.T22709514A111056183. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709514A111056183.en. https://www.iucnredlist.org/species/22709514/111056183. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைனன்_நீல_ஈப்பிடிப்பான்&oldid=3477000" இலிருந்து மீள்விக்கப்பட்டது