கையளவு மனசு

கையளவு மனசு, திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரால் இயக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நெடுந்தொடராகும். இதில் கீதா (நடிகை), வரதராசன், சித்ரா, சாருஹாசன், பிரகாஷ் ராஜ், கவிதாலயா கிருஷ்ணன், ரேணுகா, மதன் பாப் ஆகியார் நடித்துள்ளனர். கவிதாலயா நிறுவனத்தின் தொலைக்காட்சிப் படைப்புகளில் ஒன்றாகும்.

இது மரணத் தருவாயிலுள்ள ஓர் தாய் தனது மூன்று மக்களையும் வெவ்வேறு இடங்களில் தத்துக் கொடுத்து வாழ வழிசெய்துவிட்டு வெளியேறிவிடுகிறார். பின்னர், தான் எண்ணியவாறின்று கொடும் நோயிலிருந்து மீண்டுவந்தபோது வளர்ந்திருந்த தன் மக்களுடன் மீண்டும் சேர்வதா? அல்லது எட்ட நின்று அவர்களின் வாழ்வைக் கண்டு மகிழ்வதா? என்ற குழப்பத்தை ஒட்டி எடுக்கப்பட்டிருந்தது.

இவற்றையும் காண்க

தொகு

சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கையளவு_மனசு&oldid=2645268" இலிருந்து மீள்விக்கப்பட்டது