கொண்டான் கொடுத்தான்
கொண்டான் கொடுத்தான் என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜி. ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.[1]
கொண்டான் கொடுத்தான் | |
---|---|
இயக்கம் | ஜி. ராஜேந்திரன் |
கதை | ஜி. ராஜேந்திரன் |
நடிப்பு | இளவரசு-சுலோச்சனா, மீரா கிருஷ்ணன் - எல்.ராஜா, அத்வைதா, கதிர்காமன் |
ஒளிப்பதிவு | ஜி.ராஜேந்திரன் |
ஓட்டம் | நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
ஐந்தாறு தலை முறைகளாக கொண்டான் கொடுத்தான் குடும்பங்களாக வாழ்ந்து வருகிற குடும்பத்துக்குள் வருகின்ற இன்னல்களை கதைக்களமாகக் கொண்டது.