கொண்டை வானம்பாடி
கொண்டை வானம்பாடி | |
---|---|
![]() | |
இந்தியாவின் சுல்தான்பூர் தேசியப் பூங்காவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Alaudidae |
பேரினம்: | Galerida |
இனம்: | G. cristata |
இருசொற் பெயரீடு | |
Galerida cristata (L., 1758) | |
துணையினம் | |
See subspecies | |
![]() | |
இப்பறவை வாழும் பகுதி தோராயமாக |
கொண்டை வானம்பாடி என்பது வானம்பாடி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் சிலபகுதிகள், சீனா, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்தொகு
இப்பறவையின் தலையில் உச்சியில் எழும்பியுள்ள கொண்டையின் காரணமாக இப்பெயர் பெற்றது. இதன் உடல் மேற்பாகம் வெளுத்த செம்மண் நிறத்தில் சிறிய கோடுகளுடன் இருக்கும். அடிப்பாகம் வெளுத்த வெண்நிறத்திலும், தவிட்டு கோடுகளுடன் இருக்கும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Galerida cristata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.