கொத்மலை (Kotmale, சிங்களம்: කොත්මලේ இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள நுவரெலியா மாவட்டத்திலிருக்கும் ஒரு ஊர்.[1]. இது ஒரு நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியும் ஆகும்.

கொத்மலை

கொத்மலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 7°01′N 80°35′E / 7.02°N 80.58°E / 7.02; 80.58
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

இலங்கையில் இந்தியத் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் ஊர்களில் இது ஒன்று.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்மலை&oldid=1906223" இலிருந்து மீள்விக்கப்பட்டது