கொப்பள் என்பது கர்நாடகத்தின் கொப்பள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் கொப்பன நகர என அழைக்கப்பட்டது. இது பயாலுசீமை பகுதிக்குட்பட்டது. நேர்த்தியான கலைநயம் மிக்க மகாதேவர் கோயில் இங்குள்ளது.

கொப்பள், கொப்பல்
ಕೊಪ್ಪಳ
koppal
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
பகுதிபயாலுசீமை
மாவட்டம்கொப்பள் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்28.78 km2 (11.11 sq mi)
ஏற்றம்
529 m (1,736 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்56,160
 • அடர்த்தி1,951.36/km2 (5,054.0/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
583 231
தொலைபேசிக் குறியீடு08539
வாகனப் பதிவுKA-37
இணையதளம்www.koppalcity.gov.in
மகாதேவர் கோயில்

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்பள்&oldid=3806359" இலிருந்து மீள்விக்கப்பட்டது