கொம்புப்பூச்சி

கொம்புப்பூச்சி
Treehopper
Ceresa taurina
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
Membracidae
துணைக்குடும்பம்

Centronodinae (disputed)
Centrotinae
Darninae
Endoiastinae
Heteronotinae
Membracinae
Nicomiinae (disputed)
Smiliinae
Stegaspidinae (disputed)
and see text

வேறு பெயர்கள்

Nicomiidae

கொம்புப்பூச்சி (Treehoppers (more precisely typical treehoppers to distinguish them from the Aetalionidae) and thorn bugs) என்பவை மெம்ராசிடி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக் குழுவாகும். இதில் 3,200 இனங்களும், 400 பேரனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.[1] இவை அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன; இவற்றில் ஐரோப்பாவில் இருந்து மூன்று இனங்கள் மட்டும் அறியப்பட்டுள்ளன.

விளக்கம் தொகு

இவை தாவரச் சாறுண்ணிகள் ஆகும். முருங்கை உள்ளிட்ட மரங்களில் இந்த வகைப் பூச்சிகள் காணப்படும். இவை நம்ப முடியாத தொலைவுக்குத் தாவக்கூடியவை. இவற்றில் சில வகைகளின் உணர் கொம்புகள் மாட்டுக் கொம்புகளைப் போன்ற தோற்றத்திலும், சில வகைகளுக்கு தலையில் நீண்டிருக்கும் கொம்பு போன்ற பகுதி முள் போலவும் இருப்பதால் இவை கொம்புப்பூச்சி என்று அழைக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Treehoppers. Dr. Metcalf. NCSU Libraries. North Carolina State University.
  2. ஆதி வள்ளியப்பன் (24 பெப்ரவரி 2018). "பூச்சிக்கும் உண்டா கொம்பு?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்புப்பூச்சி&oldid=3595126" இலிருந்து மீள்விக்கப்பட்டது