கொரிய நடனம்

கொரிய நடனம் 5000 ஆண்டுகட்கு முந்தைய வெறியாட்ட (சாமனிய) மாயமந்திரச் சடங்காட்டத்தில் இருந்து தொடங்கியது. இப்போது இது நாட்டுப்புற நடனங்களையும் அண்மையில் உருவாகிய புதுவகை நிகழ்கால நடனங்களையும்உள்ளடக்குகிறது.

பெருமுரசுக் கூட்டாட்டம் எனும் நிகழ்கால நடனம்

பருந்துப் பார்வை

தொகு
 
யோசியோன் பேர்ரசில் ஐவான் புங்சோக்தோவில் நடத்தப்பட்ட கியோம்மூ வகை வாள் நடனத்தில் ஒன்றான “இருவாளேந்து நடனம்”

வகைகள்

தொகு

அரசவை நடனம்

தொகு
 
கோயாங் அரசருக்கு நிகழ்த்திய அரசவை நடனம்

இயாங்காக் யியோங்யே

தொகு
 
முகீ, ஆட்டக்காரர்கள் நடத்தும் கைன் யியோன் மோக்தான், ஒருவகை இயாங்காக் யியோங்யே நடனம்
 
யிங்யூ கியோம்மூ
  • அபாக்மூ (아박무), மருப்பு அல்லது தந்த மறிப்பு நடனம். சிலம்பாட்டம் போன்றது.
  • பாக்யியோபுமூ (박접무), பறக்கும் பட்டாம்பூச்சி சிறகடிப்பு நடனம்
  • பாங்குலேயூயி (봉래의), தீப்பறவை நடனம்
  • சியோயாங்மூ (처용무),சில்லா அரசு காலத்தில் உருவாகிய தும்பியரசர் மகன் சியோயாங் நடனம். இது பழங்கல யியோங்யே வகை நடனம் ஆகும்]]Heo, Young-Il. "Cheoyong-mu". Asia/Pacific Cultural Centre for UNESCO. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-15.
  • Chunaengjeon (춘앵전) இளவேனில் இராக்குயில் நடனம்
    • யிங்யூ கியோமூ
  • Hakyeon hwadaemu (학연화대무),ஓந்தி, தாமரைத்தாள் நடனம்
  • கோகுரியோமூ (고구려무), கோகுரியோ நடனம்
  • முவேமூ (무애무)
  • முசானையாங் (무산향), நறுமணப்பெண் நடனம் எனும் மலை நடனம்
    • கையோபாங் முகோ (교방무고)
  • சயாமூ (사자무), அரிமா அல்லது சிங்க நடனம்
  • சியோன்யூராக் (선유락), படகோட்ட அல்லது தோணியோட்ட நடனம்
  • காங்காங் சுல்லே (강강술래), நிறைமதி அல்லது பேருவா நாளில் மகளிர் ஆடும் கொரிய வட்ட நடனம்

தாங்காக் யியோங்யே

தொகு
  • மாங்கியூங்சியோக் (몽금척), பொற்கனா அரசர் நடனம்
  • போகுராக் (포구락), பந்தாட்ட நடனம்
  • இயோன்சியோந்தோ (헌선도), பீச் பழமளிப்பு நடனம்

நாட்டுப்புற ஆட்டங்கள்

தொகு
 
தவயாங்மூ, பேரமைதி நடனம்
 
நோங்காக், உழவராட்டம்
  • Seungjeonmu (승전무), வாகை அல்லது வெற்றியாட்டம்
  • சால்புரி (살풀이), ஆவிவிரட்டும் ஆட்டம்
  • ஆல்லியாங்மூ (한량무), யாங்பான் வகுப்பு புரட்டன் நடனம்
  • இபுச்சம் (입춤), அல்லது "இப்மூ" அல்லது "கிபோன்சம்", இயல்பு நடனம்
  • [[தவையோங்மூ] (태평무), பேரமைதி நடனம்
  • பியூங் சின் சம் (병신춤), யாங்பான் வகுப்புக்கு ந்றைவூட்டும் கீழ்த்தட்டு உழவராட்டம் அல்லது பள்ளராட்டம்
  • மியாலால்மி சம் (미얄할미춤), முதுபெண்டிராட்டம்
  • Palmeokjung chum (팔먹중),எட்டு மடத் துறவிகள் நடனம்
  • Dongrae hakchum (동래학춤), ஓந்தியாட்டம், புசானில் உள்ள தோங்கிரேவில் நிகழ்த்தப்படுவது
  • புவனோரிச்சம் (부포놀리춤), இறகு அரும்பு நடனம்
  • சேசாங் சொகோச்சம் (채상 소고춤), முரசு நடனம்
  • தியொதேகிச்சம் (덧배기춤), குத்தாட்டம்
  • காக்சீச்சம் Gaksichum (각시춤), கன்னியாட்டம்

சடங்கு நடனம்

தொகு

சடங்கு நடனம் என்பது புத்தமரபு நடனம், நாட்டுப்புற ஆட்டம் இரண்டையும் சுட்டும்.

  • இல்மூ (일무), அணி நடனம்
  • யாக்கிபியோப் நடனம் (작법)
    • பியோப்புகோச்சம் (법고춤), தம்ம முரசு நடனம்
    • பராச்சம் (바라춤), கழிநடனம் (바라,வெண்கலக்கிண்ணத் தப்பொலியுடன்)
 
புச்சேச்சம், விசிறி நடனம்

புது மரபு நடனம்

தொகு
  • புச்சேச்சம் (부채춤),கிம் பேக்-பாங் (김백봉 金白峰) உருவாக்கி, 1954 இல் பொதுமேடையில் நடத்திய நடனம்[1]
  • Hwagwanmu (화관무),மலரணி நடனம்
  • யாங்கூச்சம் (장구춤), யாங்கூ எனும் மணிவட்டில் வடிவ முரசு நடனம்,
  • சாங்கோமு ஒகோமூ (삼고무 오고무), ஒருவகை முரசு நடனம்
  • பெருமுரசுக் கூட்டாட்டம் (북의 대합주),1981 இல் குக் சு-ஓ (국수호) உருவாக்கிய நடனம். இதில் பயன்படும் இசைக்கருவிகள் அனைத்தும் கொரிய முரசுகளே ஆகும்.

[2]

மேலும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கொரிய நடனம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_நடனம்&oldid=3551785" இலிருந்து மீள்விக்கப்பட்டது