கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம்
கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் (Korukkupet railway station) என்பது சென்னை புறநகர் இருப்புவழியில் சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி பிரிவில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியான கொருக்குப்பேட்டைக்கும் அருகில் உள்ளப் பகுதிகளுக்கும் தொடருந்து சேவையினை செய்கிறது. கொருக்குப்பேட்டைசென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.
கொருக்குப்பேட்டை சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் இருப்புவழி சாலையில் உள்ள தென்னக இரயில்வே நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கொருக்குப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°7′14″N 80°16′42″E / 13.12056°N 80.27833°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | வடக்கு வழித்தடம், சென்னை புறநகர் இருப்புவழி | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையான தரைத்தள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | KOK | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 13 ஏப்ரல் 1979[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென் இந்திய இரயில்வே | ||||
|
வரலாறு
தொகுகொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் நகரின் இரயில்வே வலையமைப்பின் வைர சந்திப்பிற்கு வடக்கே அமைந்துள்ள முதல் இரயில் நிலையம் ஆகும். 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-கும்மிடிப்பூண்டி பிரிவின் மின் மயமாக்கலுடன் நிலையத்தில் உள்ள பாதைகள் மின் மயமாக்கப்பட்டன.[1]
வளர்ச்சிகள்
தொகு2007 ஆம் ஆண்டில், சாலை குறுக்கீடு எண். 1ஐ[2] மாற்றுவதற்கான சாலை மேம்பால திட்டம் ₹ 140 மில்லியன் செலவில் அனுமதிக்கப்பட்டது. வேலை 2009-ல் தொடங்கப்பட்டு 2012[3] ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது.
இருப்பினும், தொடருந்து நிலையத்தில் பல அடிப்படை வசதிகள் இல்லை.[4]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
- ↑ Kumar, N. Vinoth (29 September 2012). "Girder-laying work to hit train services on Sunday". The New Indian Express (Chennai: Express Publications). http://newindianexpress.com/cities/chennai/article1278184.ece.
- ↑ Varma, M. Dinesh (29 September 2012). "Work on Korukkupet bridge trundles ahead". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/work-on-korukkupet-bridge-trundles-ahead/article3947764.ece?css=print.
- ↑ "Suburban railway stations need more facilities". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110323004700/http://www.hindu.com/2011/03/18/stories/2011031851190300.htm.