கொலம்பியா (தென் கரொலைனா)

தென் கரோலினா மாநிலத் தலைநகர்
(கொலம்பியா, தென் கரொலைனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொலம்பியா அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,278 மக்கள் வாழ்கிறார்கள்.

கொலம்பியா நகரம்
கொலம்பியாவின் வியாபாரப் பகுதி
கொலம்பியாவின் வியாபாரப் பகுதி
அடைபெயர்(கள்): "The Capital of Southern Hospitality" (தென்பகுதி உபசாரணையின் தலைநகரம்)
ரிச்லன்ட் மாவட்டத்திலும் தென் கரொலைனா மாநிலத்திலும் அமைந்த இடம்
ரிச்லன்ட் மாவட்டத்திலும் தென் கரொலைனா மாநிலத்திலும் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்தென் கரொலைனா
மாவட்டம்ரிச்லன்ட்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்பாப் கோபில், (D)
பரப்பளவு
 • நகரம்133.8 sq mi (346.5 km2)
 • நிலம்131.3 sq mi (340.1 km2)
 • நீர்2.5 sq mi (6.4 km2)
ஏற்றம்
292 ft (89 m)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்1,22,819
 • அடர்த்தி929/sq mi (358.5/km2)
 • பெருநகர்
7,03,771
நேர வலயம்ஒசநே-5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (EDT)
இடக் குறியீடு803
FIPS45-16000[1]
GNIS feature ID1245051[2]
இணையதளம்http://www.columbiasc.net/

மேற்கோள்கள்

தொகு
  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பியா_(தென்_கரொலைனா)&oldid=2192216" இலிருந்து மீள்விக்கப்பட்டது