கொலம்பியா (தென் கரொலைனா)
தென் கரோலினா மாநிலத் தலைநகர்
கொலம்பியா அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,278 மக்கள் வாழ்கிறார்கள்.
கொலம்பியா நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "The Capital of Southern Hospitality" (தென்பகுதி உபசாரணையின் தலைநகரம்) | |
ரிச்லன்ட் மாவட்டத்திலும் தென் கரொலைனா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | தென் கரொலைனா |
மாவட்டம் | ரிச்லன்ட் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | பாப் கோபில், (D) |
பரப்பளவு | |
• நகரம் | 133.8 sq mi (346.5 km2) |
• நிலம் | 131.3 sq mi (340.1 km2) |
• நீர் | 2.5 sq mi (6.4 km2) |
ஏற்றம் | 292 ft (89 m) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,22,819 |
• அடர்த்தி | 929/sq mi (358.5/km2) |
• பெருநகர் | 7,03,771 |
நேர வலயம் | ஒசநே-5 (EST) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
இடக் குறியீடு | 803 |
FIPS | 45-16000[1] |
GNIS feature ID | 1245051[2] |
இணையதளம் | http://www.columbiasc.net/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.