கொல்கத்தா பல்கலைக்கழக இணைவுப்பெற்ற கல்லூரிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கொல்கத்தா பல்கலைக்கழக இணைவுப்பெற்ற கல்லூரிகளின் பட்டியல் (List of colleges affiliated to the University of Calcutta) என்பது இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் அமைந்துள்ள கொல்கத்தா பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளின் பட்டியல் ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவில் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1857இல் நிறுவப்பட்டது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 160 நிறுவனங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி மற்றும் தெற்கு 24 பர்கனா மாவட்டங்களில் அமைந்துள்ளன.[1][2]
இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
தொகுகொல்கத்தா
தொகு- ஆச்சார்யா கிரிசு சந்திர போசு கல்லூரி, கொல்கத்தா
- ஆச்சார்யா ஜெகதீசு சந்திர போசு கல்லூரி, கொல்கத்தா
- ஆனந்தமோகன் கல்லூரி, கொல்கத்தா
- அசுதோசு கல்லூரி
- பங்கபாசி கல்லூரி, கொல்கத்தா
- பங்கபாசி மாலை கல்லூரி, கொல்கத்தா
- பங்கபாசி காலை கல்லூரி, கொல்கத்தா
- பசந்தி தேவி கல்லூரி, கொல்கத்தா
- பெகாலா கல்லூரி, கொல்கத்தா
- பெங்கால் இசைக் கல்லூரி, கொல்கத்தா
- பெத்யூன் கல்லூரி, கொல்கத்தா
- பவானிபூர் கல்வி சங்க கல்லூரி, கொல்கத்தா
- கல்கத்தா பெண்கள் கல்வியியல் கல்லூரி, கொல்கத்தா
- கல்கத்தா பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- சாருசந்திரா கல்லூரி, கொல்கத்தா
- சித்தரஞ்சன் கல்லூரி, கொல்கத்தா
- சிட்டி காலேஜ், கொல்கத்தா
- சிட்டி காலேஜ் ஆஃப் காமர்ஸ் அண்ட் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கொல்கத்தா
- தாவிது அரே பயிற்சி கல்லூரி, கொல்கத்தா
- தேப்நாராயண் சாச சன்சுதான், சோனார்பூர்
- தேசுபந்து பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- தான் போசுகோ கல்லூரி, பார்க் சர்க்கசு
- ஈஐ-பெத்தேல் கல்லூரி, இரசபுஞ்சா
- கோயங்கா வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் கல்லூரி, கொல்கத்தா
- கோகலே நினைவு பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி, கொல்கத்தா
- அரசு பெண்கள் பொதுப் பட்டயக் கல்லூரி, எக்பால்பூர், கொல்கத்தா
- குருதாசு கல்லூரி, கொல்கத்தா
- அரிமோகன் கோசு கல்லூரி, கொல்கத்தா
- ஹேரம்பா சந்திரா கல்லூரி, கொல்கத்தா
- இந்திய சமூக நலன் மற்றும் வணிக மேலாண்மை நிறுவனம், கொல்கத்தா
- பெண்களுக்கான கல்வி நிறுவனம், கொல்கத்தா
- சணல் தொழில்நுட்ப நிறுவனம், கொல்கத்தா
- ஜகதீசு சந்திர பாசு சிக்ஷக் ஷிக்ஷன் மகாவித்யாலயா, கொல்கத்தா
- ஜோகேசு சந்திர சவுத்ரி கல்லூரி, கொல்கத்தா
- ஜோகேசு சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி, கொல்கத்தா
- ஜோகமயா தேவி கல்லூரி, கொல்கத்தா,
- கமலா தேவி சோகன்ராஜ் சிங்வி ஜெயின் கல்வியியல் கல்லூரி, கொல்கத்தா
- குதிராம் போசு மத்திய கல்லூரி, கொல்கத்தா
- கிடர்போர் கல்லூரி, கிடர்பூர்
- கிசோர் பாரதி பாகினி நிவேதிதா (இருபாலர்) கல்லூரி, கொல்கத்தா
- பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி, கொல்கத்தா
- லொரேட்டோ கல்லூரி, கொல்கத்தா
- மகாராஜா மனீந்திர சந்திரா கல்லூரி, கொல்கத்தா, நாள் கல்லூரி
- மகாராஜா ஸ்ரீஸ் சந்திரா கல்லூரி, கொல்கத்தா, பிற்பகல்/ மாலை கல்லூரி
- மகாராணி காசிசுவரி கல்லூரி, கொல்கத்தா
- மதியாபுர்ஜ் கல்லூரி, கொல்கத்தா
- மௌலானா ஆசாத் கல்லூரி, கொல்கத்தா
- மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி, கொல்கத்தா
- முரளிதர் பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- நபா பாலிகுங்கே மகாவித்யாலயா, கொல்கத்தா
- நேதாஜி நகர் கல்லூரி (மாலை), கொல்கத்தா
- நேதாஜி நகர் மகளிர் கல்லூரி, கொல்கத்தா
- நேதாஜி நகர் டே காலேஜ், கொல்கத்தா
- புதிய அலிப்பூர் கல்லூரி, கொல்கத்தா
- பிரபுல்ல சந்திரா கல்லூரி, கொல்கத்தா
- இராபின் முகர்ஜி கல்லூரி, கொல்கத்தா
- இராம்மோகன் கல்லூரி, கொல்கத்த
- இராணி பிர்லா பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- சேத் ஆனந்த்ராம் ஜெய்ப்ரியா கல்லூரி, கொல்கத்தா
- சம்மிலானி மகாவித்யாலயா, கொல்கத்தா
- சம்மிலானி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பாரகோலா
- சமசுகிருத கல்லூரி, கொல்கத்தா
- சர்சுனா கல்லூரி, கொல்கத்தா
- சாவித்ரி பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- இசுகாட்லாந்து தேவாலய கல்லூரி, கொல்கத்தா
- சேத் சூரஜ்முல் ஜலான் பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- சியாம்பஜார் சட்டக் கல்லூரி, கொல்கத்தா
- சிவநாத் சாஸ்திரி கல்லூரி, கொல்கத்தா, பெண்களுக்கான காலை கல்லூரி
- ஸ்ரீ ஷிக்ஷாயதன் கல்லூரி, கொல்கத்தா
- சர் குருதாசு மகாவித்யாலயா, கொல்கத்தா
- சகோதரி நிபேதிதா பெண்களுக்கான அரசு பொதுப் பட்டயக் கல்லூரி
- தெற்கு கல்கத்தா பெண்கள் கல்லூரி, கொல்கத்தா
- தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி, கொல்கத்தா
- தூய பால கதீட்ரல் மிஷன் கல்லூரி, கொல்கத்தா
- தூய சவேரியார் கல்லூரி, கொல்கத்தா
- மாநில மகளிர் உடற்கல்வி நிறுவனம், கொல்கத்தா
- சுரேந்திரநாத் மகளிர் கல்லூரி, கொல்கத்தா
- சுரேந்திரநாத் மாலை கல்லூரி, கொல்கத்தா
- சுரேந்திர லால் தாசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஆனந்த நகர்
- சுரேந்திரநாத் சட்டக் கல்லூரி, கொல்கத்தா
- சுரேந்திரநாத் கல்லூரி, கொல்கத்தா
- சியாமபிரசாத் கல்லூரி, கொல்கத்தா
- தாராதேவி அரக்சந்த் கன்காரியா ஜெயின் கல்லூரி, கொல்கத்தா
- பாரம்பரிய கல்லூரி, ஆனந்தபூர்
- உமேசு சந்திரா கல்லூரி, கொல்கத்தா
- வேதாந்தா கல்லூரி, பூல்பகன்
- விக்டோரியா நிறுவனம் (கல்லூரி), கொல்கத்தா
- வித்யாசாகர் மகளிர் கல்லூரி, கொல்கத்தா
- வித்யாசாகர் கல்லூரி, கொல்கத்தா
- வித்யாசாகர் மாலை கல்லூரி, கொல்கத்தா
- விகாரிலால் சமூக அறிவியல் கல்லூரி, கொல்கத்தா
- விஜய்கர் ஜோதிசு ரே கல்லூரி, கொல்கத்தா
- விவேகானந்தா மகளிர் கல்லூரி, கொல்கத்தா
- விவேகானந்தா கல்லூரி, தாகூர்புகூர், கொல்கத்தா
- மகளிர் கிறித்துவக் கல்லூரி, கொல்கத்தா
- மகளிர் கல்லூரி, கொல்கத்தா
தெற்கு 24 பர்னகா மாவட்டம்
தொகு- அல் அமீன் நினைவு சிறுபான்மை கல்லூரி, பருய்பூர், தெற்கு 24 பர்கனா
- பங்கிம் சர்தார் கல்லூரி, தெங்ரா காளி, தெற்கு 24 பர்கனா
- பருய்பூர் கல்லூரி, பருய்பூர், தெற்கு 24 பர்கனா
- பங்கர் மகாவித்யாலயா, பங்கர், தெற்கு 24 பர்கனா
- பிகாசு பாரதி சட்டக் கல்லூரி, ஜோய்ராம்பூர், அம்தாலா, தெற்கு 24 பர்கனா
- பட்ஜ் பட்ஜ் கல்லூரி, பட்ஜ் பட்ஜ், தெற்கு 24 பர்கனா
- தோலா மகாவித்யாலயா, தோலா, தெற்கு 24 பர்கனா
- துருபா சந்த் ஹல்டர் கல்லூரி, தெற்கு 24 பர்கனா
- தினபந்து ஆண்ட்ரூஸ் கல்லூரி, காரியா, தெற்கு 24 பர்கனா
- பகிர் சந்த் கல்லூரி, வைரத் துறைமுகம், தெற்கு 24 பர்கனா
- ஜிபந்தலா ரோகேயா மகாவித்யாலயா, மல்லிகதி, தெற்கு 24 பர்கனா
- கே. கே. தாசு கல்லூரி, காரியா, தெற்கு 24 பர்கனா
- எல்.ஜே.டி. கல்லூரி, புன்யாகாட், சகாராகத், தெற்கு 24 பர்கனா
- குல்தாலி டாக்டர் பி .ஆர். அம்பேத்கர் கல்லூரி, குல்தாலி, தெற்கு 24 பர்கனா
- மக்ரஹத் கல்லூரி, மக்ரஹத், தெற்கு 24 பர்கனா
- மகேஷ்தலா கல்லூரி, மகேஷ்தலா, தெற்கு 24 பர்கனா
- பஞ்சூர் கல்லூரி, தெற்கு 24 பர்கனா
- பரமேசுவர் மகாவித்யாலயா (கல்வியியல்), தெற்கு 24 பர்கனா
- பாதர்பிரதிமா மகாவித்யாலயா, பாதர்பிரதிமா, தெற்கு 24 பர்கனா
- ரவீந்திர சிகா சம்மிலானி சட்டக் கல்லூரி, சுபாஷ்கிராம், தெற்கு 24 பர்கனா
- ரெய்திகி கல்வியியல் கல்லூரி, ராய்டிகி அபாத், தெற்கு 24 பர்கனா
- ரெய்திகி கல்லூரி, ரேடிகி அபாத், தெற்கு 24 பர்கனா
- இராமகிருஷ்ணா மடத்து ப்ளைண்ட் பாய்ஸ் அகாடமி, நரேந்திரபூர், தெற்கு 24 பர்கனா
- இராமகிருஷ்ணா மடத்து குடியிருப்பு கல்லூரி, நரேந்திரபூர், தெற்கு 24 பர்கனா
- சாதன் சந்திர மகாவித்யாலயா, ஹரிந்தங்கா, தெற்கு 24 பர்கனா
- சாகர் மகாவித்யாலயா, ஹரின்பரி, தெற்கு 24 பர்கனா
- சகீத் அனுரூப் சந்திர மகாவித்யாலயா, புருல், தெற்கு 24 பர்கனா
- சரிசா பி.எட் கல்லூரி, சரிஷா, தெற்கு 24 பர்கனா
- சோனார்பூர் மகாவித்யாலயா, ராஜ்பூர் சோனார்பூர், தெற்கு 24 பர்கனா
- சிராகோல் மகாவித்யாலயா, சிராகோல், தெற்கு 24 பர்கனா
- சிபானி மண்டல் மகாவித்யாலயா, நம்கானா, தெற்கு 24 பர்கனா
- சுகந்தா கல்லூரி, பங்கன்காலி, தெற்கு 24 பர்கனா
- சுந்தர்பன் அசுதோஷ் பி எட் பெண்களுக்கான கல்லூரி, தெற்கு 24 பர்கனா
- சுந்தர்பன் ஹாஜி தேசரத் கல்லூரி, பதன்காலி, தெற்கு 24 பர்கனா
- சுந்தர்பன் மகாவித்யாலயா, காக்ட்வீப், தெற்கு 24 பர்கனா
- சுசில் கர் கல்லூரி, சம்பஹாத்தி, தெற்கு 24 பர்கனா
- வித்யாநகர் கல்லூரி, வித்யாநகர், தெற்கு 24 பர்கனா
ஹவுரா மாவட்டம்
தொகு- பிஜாய் கிருஷ்ணா பெண்கள் கல்லூரி, ஹவுரா
- ஆசாத் ஹிந்த் பௌஸ் சுமிருதி மகாவித்யாலயா, டோம்ஜூர்
- பாக்னன் கல்லூரி, பக்னன்
- தினபந்து நிறுவனம், மந்திரால
- டாக்டர் கனைலால் பட்டாச்சார்யா கல்லூரி, சாந்த்ராகாச்சி
- கங்காபர்பூர் சிசன் மந்திர், ஹவுரா
- கங்காதர்பூர் மகாவித்யாமந்திர், கங்காதர்பூர், ஹவுரா
- ஜெய்பூர் பஞ்சனன் ராய் கல்லூரி, ஹவுரா
- லால்பாபா கல்லூரி, ஹவுரா
- நரசிங்கா தத் கல்லூரி, ஹவுரா
- பஞ்சலா மகாவித்யாலயா, ஹவுரா
- பிரபு ஜகத்பந்து கல்லூரி, அண்டுல் மௌரி
- புரஸ்-கான்பூர் ஹரிதாஸ் நந்தி மகாவித்யாலயா, கொல்கத்தா
- ராமகிருஷ்ணா மிஷன் ஷிக்ஷனமந்திரா, பேலூர், ஹவுரா
- ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திரா, பேலூர், ஹவுரா
- ராம்சடே கல்லூரி, அம்தா
- சோவராணி நினைவுக் கல்லூரி, ஜகத்பல்லவ்பூர்
- சியாம்பூர் சித்தேசுவரி மகாவித்யாலயா, அஜோத்யா
- உதய்நாராயண்பூர் மதாபிலாதா மகாவித்யாலயா, உதய்நாராயண்பூர்
- உலுபெரியா கல்லூரி, உலுபெரியா
ஹூக்ளி மாவட்டம்
தொகு- பிதான் சந்திரா கல்லூரி, ரிஷ்ரா
- ஜார்ஜ் சட்டப் பள்ளி, கொன்நகர், ஹூக்ளி
- கூர்மோகன் சச்சின் மொண்டல் மகாவித்யாலயா, பைரேசுவர்பூர்
- மகிதோசு நந்தி மகாவித்யாலயா, ஜாங்கிபாரா
- சிறி அக்ரசைன் கல்லூரி, லிலுவா
- சேரம்பூர் கல்லூரி, செரம்பூர்
- சேரம்பூர் பெண்கள் கல்லூரி, சேரம்பூர்
- நாபகிராம் கீராலால் பால் கல்லூரி, கொன்நகர்
- ராஜா பேரி மோகன் கல்லூரி, உத்தரபாரா
- சுவாமி நிசாவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி, பத்ரகாளி
- வித்யாசாகர் மகாவித்யாலயா, மாசட்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Colleges affiliated to University of Calcutta". University of Calcutta. Archived from the original on 29 November 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
- ↑ "List of colleges under University of Calcutta pdf" (PDF). University of Calcutta. Archived from the original (PDF) on 24 October 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
- ↑ "LIST OF COLLEGES IN KOLKATA". Kolkata Crunch. Archived from the original on 23 December 2021. பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.
- ↑ "170+ Lists of Colleges Under Calcutta University 2019- Official List". IAS Paper. Archived from the original on 5 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.