ஜோகேசு சந்திர சவுத்ரி கல்லூரி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஜோகேசு சந்திர சவுத்ரி கல்லூரி (Jogesh Chandra Chaudhuri College) என்பது 1965ஆம் ஆண்டில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட ஓர் இளங்கலை கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
যোগেশ চন্দ্র চৌধুরী মহাবিদ্যালয় | |
வகை | இளநிலை |
---|---|
உருவாக்கம் | 1965 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
தலைவர் | தேப்சிசு குமார் |
முதல்வர் | பங்கஜ் குமார் ராய் |
அமைவிடம் | 30, இளவரச அன்வர் சா சாலை , , , 700033 , 22°30′05″N 88°20′59″E / 22.5013547°N 88.3497428°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | Jogesh Chandra Chaudhuri College |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- புவியியல்
- மின்னணு
- பொருளாதாரம்
கலை மற்றும் வணிகம்
தொகு- வங்காள மொழி
- கல்வி
- ஆங்கிலம்
- இந்தி
- வரலாறு.
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பத்திரிக்கை
- சமூகவியல்
- வணிகம்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் மறு அங்கீகாரத்தில் பி + + தரத்தை 2016ஆம் ஆண்டில் பெற்றது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 2011-11-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.