கொல்லநாய்க்கனூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
கொல்லநாய்க்கனூர் (Kollanaikanoor) என்பது ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள, கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்[1]
கொல்லநாய்க்கனூர்
Kollanaikanoor | |
---|---|
Village | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
நகரம் | ஊத்தங்கரை |
சிற்றூர் | கொல்லநாய்க்கனூர் |
ஏற்றம் | 780 m (2,560 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | Under estimation |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635207 |
தொலைபேசி குறியீடு | 04341 |
வாகனப் பதிவு | TN-24 |
பாலின விகிதாசாரம் | 944/1,000 ♂/♀ |
பள்ளிகள்
தொகு- அரசுப்பள்ளி, கொல்லநாயக்கனூர்
- அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொல்லநாய்க்கனூர்
தொடர்வண்டி நிலையம்
தொகுஅருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் சாமல்பட்டி (ஊத்தங்கரையில் இருந்து 7 கி.மீ. )
அருகில் உள்ள வானூர்தி நிலையம்
தொகுசேலம் வானூர்தி நிலையம், பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்.