கொல்லம் டெக்னோபார்க்
கொல்லம் டெக்னோபார்க் என்பது கொல்லத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதை கேரள அரசு நிறுவியது. இது திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோபார்க்கின் துணை நிறுவனமாகும்.
வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2011 ഫെബ്രുവരി 15 |
தலைமையகம் | கொல்லம், கேரளம், இந்தியா |
முதன்மை நபர்கள் | கே. ஜி. கிரீஷ் பாபு, சி.இ.ஓ |
தொழில்துறை | தகவல் தொழில்நுட்பம் |
உரிமையாளர்கள் | கேரள அரசு |
இணையத்தளம் | www.technopark.org |
இந்த நிறுவனத்தை 2011ஆம் ஆண்டில், அப்போதைய கேரள முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தன் திறந்து வைத்தார். இது 44.46 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.