கொளத்தூர் கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கொளத்தூர் கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:கொளத்தூர், திருப்போரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்போரூர்
மக்களவைத் தொகுதி:செங்கல்பட்டு
கோயில் தகவல்
மூலவர்:கல்யாண ரங்கநாதர்
தாயார்:ரங்கநாயகி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:பார்வேட்டை, தாயார் திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கல்யாண ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் சன்னதிகளும், அருள்மிகு ரங்கநாயகி தாயார் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] பார்வேட்டை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் தாயார் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)