கோகிமா சியேத்து விமான நிலையம்

இந்தியாவின் நாகாலாந்தில் உள்ளது

கோகிமா சியேத்து விமான நிலையம் (Kohima Chiethu Airport) இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரான கோகிமாவில் இருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியேதுவில் தற்போது கட்டப்பட்டு வரும் ஒரு விமான நிலையம் ஆகும். தற்போதுள்ள திமாபூர் விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், நாகாலாந்துக்கான இரண்டாவது விமான நிலையமாக இது செயல்படும். புதிய விமான நிலையம் 645 ஏக்கர் பரப்பளவில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் கட்டப்பட்டு வருகிறது.[1][2][3][4]

கோகிமா சியேது விமான நிலையம்
Kohima Chiethu Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகோகிமா
அமைவிடம்சியேது, கோகிமா மாவட்டம், நாகாலாந்து, இந்தியா
உயரம் AMSL4,658 ft / 1,420 m
ஆள்கூறுகள்25°46′42″N 94°10′18″E / 25.77833°N 94.17167°E / 25.77833; 94.17167
நிலப்படம்
கோகிமா சியேது விமான நிலையம் Kohima Chiethu Airport is located in நாகாலாந்து
கோகிமா சியேது விமான நிலையம் Kohima Chiethu Airport
கோகிமா சியேது விமான நிலையம்
Kohima Chiethu Airport
கோகிமா சியேது விமான நிலையம் Kohima Chiethu Airport is located in இந்தியா
கோகிமா சியேது விமான நிலையம் Kohima Chiethu Airport
கோகிமா சியேது விமான நிலையம்
Kohima Chiethu Airport
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
05/23 13,123 4,000 கட்டுமானத்தில்

திட்டம்

தொகு
  • 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு இத்திட்டத்திற்கான கள மதிப்பீட்டை மேற்கொண்டது. சாத்தியக்கூறு அறிக்கை "தெளிவாக இல்லை" எனக் கண்டறியப்பட்டதால் அறிக்கை பின்னர் இரத்து செய்யப்பட்டது.[5]
  • 2020 ஆம் ஆண்டில், கோகிமா சியேத்து விமான நிலையத்தின் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புக்கொண்டது.[2]
  • 2021 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று பாதுகாப்பு அமைச்சகம் கோகிமாவில் உள்ள சியேதுவில் உள்ள உத்தேச விமான நிலையத்திற்கு "ஆட்சேபனை இல்லா சான்றிதழை" வழங்கியது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Consultancy Services for Preparation of Detailed Project Report for Development of Greenfield Airport at Chiethu near Kohima in Nagaland State, India". Airport Authority of India.
  2. 2.0 2.1 "AAI agrees to prepare project report for Nagaland's Chiethu airport, says Rio". Eastern Mirror. 12 September 2020. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  3. "AAI to prepare DPR for Chiethu Airport, Nagaland CM". Aviation India. 12 September 2020. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  4. "Proposed Chiethu airport gets AAI to prepare DPR". Nagaland Post. 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  5. "Nagaland struggles to get governance, development on track even as Sikkim, Meghalaya take-off". The Naga Republic. 2 October 2018. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  6. "Nagaland: Defence Ministry Issues 'No Objection' Certificate For Chiethu Airport". Northeast Today. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.

புற இணைப்புகள்

தொகு